Northern_Province_Sri_Lanka_emblem

வடமாகாண சபை அமைச்சர்கள்மீதான விசாரணை அறிக்கை (முழுவடிவம்)

வடக்கு மாகாண அமைச்சர்கள் தொடர்பிலான விசாரணைக்குழு அறிக்கையினை முதலமைச்சரிடம் கையளித்திருந்தது. குறித்த அறிக்கையின் அடிப்படையில் அமைச்சர்கள் இருவர் குற்றமற்றவர்கள் என்றும் அமைச்சர் த.குருகுலராஜா, பொ.ஐங்கரநேசன் ஆகியோர் மீது குற்றம் சாட்டப்பட்ட நிலையில் அவர்கள் இருவரும் பதவி விலக பரிந்துரைப்பதாக குழு அறிக்கை அமைந்திருப்பதாக ஊடகங்கள் செய்தி வெளியிட்டிருந்தன.

விசாரணைக்குழு இறுதி செய்திருந்த அறிக்கை முழுமையாக தமிழ்லீடர் இணைய ஆசியர் பீடத்திற்கு கிடைக்கப்பெற்றுள்ளது. இதன் முழுமையான அறிக்கை உங்கள் பார்வைக்கு

வடமாகாண சபை விசாரணை அறிக்கை (01) -விதிமுறைக் குறிப்பு, விசாரணை முறை 

வடமாகாண சபை விசாரணை அறிக்கை (02) – சத்தியலிங்கம் மற்றும் டெனீஸ்வரன் மீதான அறிக்கை 
வடமாகாண சபை விசாரணை அறிக்கை (03) – குருகுலராஜாமீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுக்கள் 
வடமாகாண சபை விசாரணை அறிக்கை (04) – ஐங்கரநேசன்மீது சுமத்தப்பட்ட குற்றங்கள் 
வடமாகாண சபை விசாரணை அறிக்கை (05) -விதப்புரைகள் மற்றும் நன்றியுரை 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*