hel

மீட்பு நடவடிக்கையில் ஈடுபட்ட உலங்குவானூர்தி வீழ்ந்து நொருங்கியது!

வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு நிவாரண உதவிகளை வழங்குவதற்காக சென்ற விமானப்படையினரின் உலங்குவானூர்தி தரையில் விழுந்து விபத்துக்குள்ளாகியுள்ளது.

விமானியின் கட்டுப்பாட்டை இழந்த குறித்த எம்-17 உலங்குவானூர்தி காலி – பெத்தேகம பகுதியில் வைத்து விபத்துக்குள்ளாகியுள்ளது.

எனினும் குறித்த விபத்தினால் எவருக்கும் பாதிப்பு ஏற்படவில்லைனெவும், உலங்குவானூர்தி முற்றாக சேதடைந்துள்ளதாகவும் விமானப்படை பேச்சாளர் கிஹான் செனவிரத்ன தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*