kankiras

இந்திய மீனவர் விவகாரம்; பேச்சு நடத்துமாறு மோடிக்கு கொங்கிரஸ் வலியுறுத்து!

இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியின் இலங்கை விஜயத்தின்போது, தமிழக மீனவர்களின் பிரச்சினை உள்ளிட்ட அனைத்து விடயங்களையும் இலங்கை அரசுடன் அவர் விரிவான பேச்சுவார்த்தைகள் நடத்தி பிரச்சினையை சரியான முறையில் முடிவுக்குக் கொண்டுவர முயற்சிக்க வேண்டும் என்று கொங்கிரஸ் கட்சி சார்பில் அதன் தலைவர்களுள் ஒருவரான டொம் வடக்கன் வலியுறுத்தியுள்ளார்.

நீண்டகாலமாகத் தொடரும் தமிழக மீனவர் பிரச்சினை, இலங்கைவாழ் தமிழரின் பிரச்சினை என்பவற்றை முறையான பேச்சுவார்த்தைகள் மூலம் தீர்த்து வைத்து, இந்திய-இலங்கை இடையிலான உறவை பலப்படுத்த பிரதமர் மோடி முயற்சிக்க வேண்டும் என்றும் அவர் கூறியுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*