suma

சுதந்தின தின விழாவில் கூட்டமைப்பு பங்கேற்கும் –  சுமந்திரன்

பெப்ரவரி 4ந்திகதி நடைபெறும் சிறிலங்கா சுதந்திரதின விழாவில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பங்கேற்கும் என தமிழரசுக் கட்சியின் ஊடகப் பேச்சாளர் சுமந்திரன் தெரிவித்துள்ளார்.

கடந்த வருட சுதந்திர தினத்திலும் தானும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் சம்பந்தன் அவர்களும் கலந்துகொண்டதாக தெரிவித்த சுமந்திரன் இவ்வருட சுதந்திர தின விழாவிலும் தாம் நிச்சயம் கலந்துகொள்வோம் எனத் தெரிவித்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*